14 ஏப்ரல் 2020

தமிழ் வருட - சார்வரி



சார்வரி தமிழ் வருட
சித்திரை மாதம் பிறந்திட
ஞாயிறு தன் ஒளி வெள்ளமாய் அளித்திட
மும்மாரி மழை பொழிந்திட
ரோகம் தான் தீர்ந்திட
மக்கள் அனைவரும் ஆரோக்யம் பெற்றிட
வாழ்க இவ்வையகம்.

தக்ஷிணா மூர்த்தி க மோ