ஆங்கில எழுத்துக்களை தமிழ் எழுத்துகளாக மாற்ற - வலை நோக்கினில் (பிரௌசர் - browser) குறி அட்டை (பூக்மர்க்லேட் - bookmarklet) பொருதிட்டால் , நீங்கள் வலை நோக்கி பயன் படுத்தும் பொழுது ஆங்கில எழுத்தில் தட்டி அதை தமிழ் எழுத்தாக எளிதாக மாற்றலாம். இதை சேமிக்க (save), வலை தேட (search), நகல் (copy & paste) செய்யலாம்.
தாங்கள் உபயோகிக்கும் வலை நோக்கி ஏற்ப அதை பொருதிடலாம். அதற்க்கு கிழ்காணும் வலை தளம் பார்க்கவும்.
http://t13n.googlecode.com/svn/trunk/blet/docs/help_ta.html
Type in Tamil using transliteration bookmarklet
About transliteration
Google Transliteration offers an option for converting English characters to the characters used in Tamil. This lets you type Tamil words phonetically in English script and then have them appear in Tamil. Note that this is not the same as translation - it is the sound of the words that are converted from one alphabet to the other, not their meaning. For example, typing "sangam" transliterates into Tamil as .
இந்த வசதி ஜிமெயில் (gmail) மின்னஞ்சல் சேவையில் உள்ளடக்கி உள்ளது.
இதை நிர்மாணிக்க (enable) ஜிமெயில் செட்டிங்க்ஸ் (settings) > ஜெனரல் (general) >> எழுத்து மாற்றம் (enable transliteration) >>> ஆம் (tick) செய்ய வேண்டும்.
மொழி மாற்றப்படும் மொழி (Default transliteration language) - தமிழ் என தேர்வு செய்ய வேண்டும்.
இதை சேமித்து (save) செய்து , வெளிவர வேண்டும்.
மின்னஞ்சல் அனுப்ப எழுத்து கோர்க்கி ( compose) செய்யும் பொழுது [Ctrl G] இயக்கினால் தமிழில் எழுத்து மாற்றம் பார்க்கலாம்.
கிழ்காணும் வலை தளம் பார்க்கவும்.
http://mail.google.com/support/bin/answer.py?hl=en&answer=139576
Transliteration in Gmail
தக்ஷிணா மூர்த்தி க. மோ.
ஆரணி.